Category:
Created:
Updated:
பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியின் பேரில் ஆகஸ்ட் 22 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் எஸ்.எஸ்.பி குணசேகர அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக இருந்த எஸ்.எஸ்.பி குணசேகர நீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளரிடமிருந்து இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.