Category:
Created:
Updated:
கடன் நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவை வலியுறுத்தியுள்ளார்.
ஜப்பானிய செய்திச் சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்க்காணலில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், இலங்கையின் இருதரப்புக் கடனை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தையும் சீனாவுக்கு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.