Ads
தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் சம்பவம் - 8 பேருக்கு பிணை
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
Info
Ads
Latest News
Ads