·   · 461 news
  •  · 2 friends
  •  · 2 followers

நாடாளுமன்ற உறுப்பினராகிறார் அஜித் மான்னப்பெரும

ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் அஜித் மான்னப்பெரும பெயரிடப்பட்டுள்ளதாகவும், அதனை வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாகவும் இலங்கை தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

0 0 0 0 0 0
  • 94
Comments (0)
Ads
Latest News
1-12
Ads
Ads
Info
Category:
Created:
Updated:
Featured News
Ads