Ads
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு
தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அலுவலகத்தில் தெர்மல் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads