Category:
Created:
Updated:
இலங்கைகான ரஷ்யா தூதுவர் யூரி மெடேரி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது, எரிபொருள், நிலக்கரி, எரிவாயு, விமானப் பயணம், கல்வி, வர்த்தகம் , உரம் உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று மதியம் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.