சினிமா செய்திகள்
மகனிடம் இருந்து  கற்றுக் கொண்டேன் - ஜெனிலியா
தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். இந்த படங்கள் இவருக்கு சினிமாவில
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் விஜய் இருந்தார். ஆனால், தற்போது வி
தனது வருங்கால கணவர் யார் என வெளிப்படையாக கூறினார் ராஷ்மிகா
புஷ்பா 2 படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி, ‘நீங்கள் சினிமாத்துறையில் உள்ளவரை திருமணம் செய்துக் கொள்வீர்களா? அல்லது சி
ராஷ்மிகா தனது காதலர் உடன் ஹோட்டலில் சாப்பிடும் போட்டோ வைரல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள
சிவகார்த்திகேயன் மிகவும் திறமையானவர் என தெரிவித்த ரம்யாகிருஷ்ணன்
அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் அமரன் படம் ரூ. 300 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.சிவக
பொய்யான தகவல்கள் பகிர்வதை தவிர்க்கவும் - ஏஆர்.ரஹ்மான் மகன்
ஏஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.சமூக வலைதளங்களில் இந்த
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
Ads
 ·   ·  8064 news
  •  ·  5 friends
  • I

    9 followers

தமிழ்நாட்டில் நாளை சட்டமன்ற தேர்தல் - தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகளின் ஒரு பகுதியாக வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடியில் அரசியல் கட்சியினர் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எதையெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதற்கான அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

1. வாக்குப்பதிவு நாளன்று அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சார்பில் யாருக்கும் மது விநியோகம் செய்யக்கூடாது.

2. வாக்காளர்களுக்கு எரிச்சலூட்டாமல், தடை ஏதும் ஏற்படுத்தாமல் சுதந்திரமான முறையில் அவர்கள் வாக்களிக்கவும், தேர்தல் அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் நடைபெறவும் பணியில் உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

3. வேட்பாளர்களின் முகாம்கள் மிகவும் எளிமையானதாக இருக்க வேண்டும். அங்கு பதாகைகள் கட்சியின் கொடிகள், சின்னங்கள், பரப்புரைக்கான பிற பொருட்கள் ஆகியவை அங்கே இருக்கக் கூடாது. உணவுப் பொருட்கள் விநியோகம் அங்கு நடைபெறக் கூடாது.

4. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே மோதலை தவிர்க்கும் நோக்கில் கட்சிகள் அமைத்துள்ள முகாம்களில் தேவையற்ற கூட்டம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும்.

5. தேர்தல் நாளன்று களப்பணியாற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பணியாளர்களுக்கு சின்னம் அல்லது அடையாள அட்டைகள் அரசியல் கட்சிகளால் வழங்கப்பட வேண்டும்.

6. வாக்குப்பதிவு நடக்கும் நாளில் வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்களுக்கு ஏதாவது புகார்கள் அல்லது பிரச்சனைகள் இருந்தால் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பாளர்களிடமே அவர்கள் அதைக் கொண்டு செல்ல வேண்டும்.

7.வாக்குப்பதிவு நாளன்று வாகனப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

8.முறையான நுழைவு அனுமதி இல்லாமல் வாக்காளர்களைத் தவிர வேறு யாரும் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடியின் வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

9.வாக்குப்பதிவு நாளன்று அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களால் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு அனுமதி பெறப்பட்டு அவை வாகனங்களின் முன்பகுதியில் வெளிப்படையாக தெரியும் அளவுக்கு ஒட்டப்பட வேண்டும்.

 

10.அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அடையாள சீட்டுகள் வெள்ளை காகிதத்தில் இருக்க வேண்டும். அவற்றில் கட்சிகளின் சின்னம் வேட்பாளர்களின் பெயர் அல்லது அரசியல் கட்சியின் பெயர் ஆகியவை இடம்பெறக்கூடாது.

  • 493
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads