Category:
Created:
Updated:
ஜெனரல் சவேந்திர சில்வா நாளை (01) முதல் புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (31) காலை கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் இதற்கான கடிதம் கையளிக்கப்பட்டது.