Category:
Created:
Updated:
பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபரை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பாணந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.