சினிமா செய்திகள்
சிகிச்சைக்காக தென் கொரியா செல்கிறார் சமந்தா
உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள தென் கொரியா செல்லும்படி சமந்தாவை டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதற்காக விரைவில் தென் கொரியா செல்ல இருப்பதாகவும் த
சினிமாவில் நடிக்க தொடங்கி 13 ஆண்டுகள்...... யோகிபாபு நெகிழ்ச்சி
தமிழ் திரையுலகில் 2009-ல் 'யோகி' படத்தில் துணை நடிகராக அறிமுகமாகி முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்த யோகிபாபு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது
வசூல் சாதனைப்படைத்தது 'பொன்னியின் செல்வன்'
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் கடந்த செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகி இதுவரை ரூ.665 கோடி வசூல் குவித்து சாதனை நிகழ்த்தி உள்ளது
'பூமர் அங்கிள்' படத்தின் டிரைலர் வெளியானது
யோகி பாபு, ரோபோ சங்கர், ஓவியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் 'பூமர் அங்கிள்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வதீஸ் இயக்கியுள்ளார். ம
'பாபா' படத்துக்கு டப்பிங் பேசிய ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து நடித்த பாபா படம் 2002-ல் திரைக்கு வந்தது. நாயகியாக மனிஷா கொய்ரலா வந்தார். சுரேஷ் கிருஷ்ணா டைரக்டு செய்து இர
விரைவில் மீனாவின் திரிஷ்யம் 3-ம் பாகம்
மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் இன்று
தமிழ்நாட்டின் 'சார்லி சாப்ளின்' என்று அழைக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை மன்னராக வெற்றிவாகை சூடியவர். நகைச்சுவையை
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் 'ஃபைண்டர்'
இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஃபைண்டர்'. இவருடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத
வணிக படங்களில் நடிக்க விரும்பாத விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி "நான் வணிக படங்களில் அதிகமாக நடிப்பது இல்லை. பொன்ராம் இயக்கும் படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்ன
ஹன்சிகா கொடுத்த பேச்சிலர் பார்ட்டி
தமிழில் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். பி
மஞ்சிமா மோகன் - கவுதம் கார்த்திக் திருமணம்
கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. திருமண விழாவிற்கு கவுதம் வாசுதேவ் மேனன், மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் வந்த
'துணிவு' படத்தின் அப்டேட் கொடுத்த மஞ்சுவாரியர்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்
Ads
 ·   · 5058 news
 •  · 3 friends
 • I

  7 followers

37 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் திருமணம்.

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் வசித்து வருபவர்கள் ஜெரேமி சால்டா மற்றும் பாம் பேட்டர்சன்.  இவர்கள், உலகின் திருமண நகரம் என பெயர் பெற்ற லாஸ் வேகாஸ் நகரில் கடந்த 24ந்தேதி தங்களது திருமணம் நடைபெற வேண்டும் என விரும்பியுள்ளனர்.  அதற்காக தயாராகி வந்துள்ளனர்.


ஆனால், குறிப்பிட்ட நாளில் லாஸ் வேகாஸ் செல்லும் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது.  இதனால், திட்டமிட்டபடி தங்களது திருமணம் நடைபெறாமல் போய் விடுமோ என்று அச்சமடைந்து உள்ளனர்.


எப்படி வேகாஸ் நகருக்கு செல்ல போகிறோம் என அவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தனர்.  இதனை லாஸ் வேகாசுக்கு செல்ல கூடிய கிறிஸ் என்ற மற்றொரு பயணி கேட்டு கொண்டே இருந்துள்ளார்.


அவர் அந்த தம்பதியிடம் உங்களுக்கு நான் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.  3 பேரும் ஆன்லைனில் தேடி சவுத்வெஸ்ட் விமானம் ஒன்றில் கடைசி 3 இருக்கைகளை முன்பதிவு செய்தனர்.


ஒருவழியாக விமானத்தில் ஏறினர்.  திருமண உடையில் பேட்டர்சன் இருந்துள்ளார்.  இதனை விமானி கவனித்து உள்ளார்.  அவரிடம் பேட்டர்சன் தங்களுக்கு நடந்த விசயங்களை பற்றி கூறியதுடன், நகைச்சுவைக்காக விமானி கில்லிடம், நாங்கள் விமானத்தில் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்று கூறியுள்ளார்.


அந்த விமானியும் சற்றும் யோசிக்காமல், திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சம்மதித்து விட்டார்.  இதனால், பேட்டர்சன் ஆச்சரியத்தில் மூழ்கி போனார்.  


அனைத்து வேலைகளும் தடபுடலாக நடந்தன.  விமானத்தின் கழிவறையில் இருந்த பேப்பரை பயன்படுத்தி விமானத்தில் திருமண விழாவுக்கான தோற்றம் ஏற்படுத்தப்பட்டது.  அதே விமானத்தில் பயணித்த தொழில்முறை புகைப்படக்காரர் ஒருவர் புகைப்படங்களை எடுத்து தள்ளினார்.


இதேபோன்று மற்றொரு நபர், பழைய நோட்டு ஒன்றை அனைவரிடமும் வழங்கி புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கான கையெழுத்துகளை வாங்கினார்.


விமான பணிப்பெண்ணாக இருந்த ஜூலி, மணமகள் தோழியாக மாறினார்.  நடுவானில் 37 ஆயிரம் அடி உயரத்தில் இந்த தம்பதியின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.  இந்த பதிவை சவுத்வெஸ்ட் விமான நிறுவனம் நேற்று பகிர்ந்து உள்ளது.  அதனை ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்துள்ளனர்.  நூற்றுக்கணக்கானோர் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.


💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 207
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads