Ads
ஜனாதிபதி ஒருபோதும் என்னை பதவி விலகுமாறு கூறவில்லை
தன்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கூறவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் அவ்வாறு கூறவும் மாட்டார் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads