Ads
இந்தியா விரும்புவதை கோட்டா செய்கிறார் – அனுரகுமார
இந்தியா முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
விரைவில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு இந்தியா ஏற்கனவே ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தியதாக அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்தியா முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்பதைத் தவிர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வேறுவழி இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Info
Ads
Latest News
Ads