Category:
Created:
Updated:
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 16 ஆம் திகதி நாட்டு மக்களுக்காக விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அவர் விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.