Category:
Created:
Updated:
காகிதத் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பதில் பொது முகாமையாளர் ரஞ்சித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பாடசாலை பாடப் புத்தகங்களின் 40 இலட்சம் பிரதிகளுக்கு சுமார் 3,000 மெற்றிக் தொன் தாள்கள் தேவைப்படுகின்றன என்று தெரிவித்த அவர், ஒரு மெட்ரிக் தொன் தாளின் விலை 2 இலட்சம் ரூபாயால் அதிகரித்துள்ளது.
பாடப் பாடப் புத்தகங்களை அச்சிடுவதே அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முக்கிய வருமானம். இதை இழந்தால் நிறுவனத்துக்கு சுமார் 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.