Category:
Created:
Updated:
கொழும்பு, ஜம்பேட்ட வீதியில் உள்ள கடை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய கட்டிடங்களுக்கு தீ பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.