Category:
Created:
Updated:
கிளிநொச்சி பளை ஏ 9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியின் முல்லையடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் வீதியில் மாடு குறுக்கே சென்றதால் மாட்டுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர் சம்பவம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இச்சம்பவமானது இன்று (24-02-2022) இரவு 7-30 மணி அளவில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.