Category:
Created:
Updated:
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் பிணை கோரிக்கை இன்று மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.