Category:
Created:
Updated:
சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.