Category:
Created:
Updated:
கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட புளியம்பொக்கனை வண்ணத்தியாறு பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு முரநானவகையில் மணல் ஏற்றியகுற்றச்சாட்டில் நான்கு உழவுயிந்திரங்களும் அதன்சாரதிகள் நான்குபேரும் இரானுவத்தினருக்கு கிடைக்கப்பெற்றதகவலுக்கமைய 19..12.2021 அன்றையதினம் கைது செய்யப்பட்டு தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை தருமபுரம் பொலிசார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.