Ads
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3 முதல் 4 மணியளவில் கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை-புதுச்சேரி இடையே கரையை கடந்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த போதும் வட தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads