Ads
தமிழகத்தில் மேலும் 809-பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,14,025- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 934- பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 14- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 01 ஆயிரத்து 034- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மேலும் 120- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads