I
பழம்பெரும் சிங்கள பாடகர் லக்ஷமன் விஜேசேகர காலமானார்.அவர் தனது 73 ஆவது வயதில் காலமானதாக அன்னாரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.