Category:
Created:
Updated:
முல்லைத்தீவு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் உறுப்பினருக்கு Covid - 19 தொற்று ஏற்பட்டுள்ளதால் மறு அறிவித்தல் வரை அலுவலகத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் உறுப்பினருக்கு covid - 19 தொற்று ஏற்பட்டுள்ளதால் மறு அறிவித்தல் வரை அலுவலகத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் அறியத்தந்துள்ளார்.மேலும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அலுவலக நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கும் திகதி எதிர்காலத்தில் தங்களுக்கு அறியத் தரப்படும். எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது