Category:
Created:
Updated:
கிளிநொச்சி இரணைமடு குளத்தில் இருந்து ஊரியான் பண்ணங்கண்டி ஆகிய பகுதி விவசாய நிலங்களுக்கான நீர் விநியோகம் செய்யும் வாய்க்காலின் கட்டுமானம் இடிந்து விழுந்துள்ளன.
கடந்த 2015ம் ஆண்டு கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் அமைக்கப்பட்ட கட்டுமானமே இடிந்து விழுந்துள்ளது.
குறித்த கட்டுமானம் உரிய முறையில் முன்னெடுக்ப்படவில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.