Category:
Created:
Updated:
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் மகளிர் தலைமை பொலிஸ் பரிசோதகர் காஞ்சன சமரகோன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை கம்பஹா - நால்ல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வரலாற்றில் இரண்டாவது முறையாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.