Category:
Created:
Updated:
சென்னை, போரூர் அம்மா உணவகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் முதல் அமைச்சர், “மழை பாதிப்பு சரியாகும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும்.