Category:
Created:
Updated:
நேற்றைய தினம் (அக்டோபர் 30) மட்டும் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,
கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - 3,125
சைனோபார்ம் முதலாவது டோஸ் - 7,330 சைனோபார்ம் இரண்டாவது டோஸ் - 38,640
ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் - 57
ஃபைசர் முதலாவது டோஸ் - 61,713 ஃபைசர் இரண்டாவது டோஸ் - 1,896
மொடர்னா முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை மொடர்னா இரண்டாவது டோஸ் - 3,390