Category:
Created:
Updated:
இன்று அதிகாலை 4 மணியளவில் பாரதிபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பு காணிக்குள் குறித்த முதலை சென்றுள்ளது.
இதனால் வீட்டு வளர்ப்பு நாயின் வழமைக்கு மாறான சத்தத்தை அவதானித்த குடியிருப்பாளர் முதலையை அவதானித்ததை அடுத்து படையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.தொடர்ந்து, குறித்த முதலை பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு மக்கள் நடமாட்டமற்ற முறிகண்டி குளத்தினை அண்மித்து விடுவிக்கப்பட்டுள்ளது.