Category:
Created:
Updated:
இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (25) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,654ஆக அதிகரித்துள்ளது.