Category:
Created:
Updated:
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஊரியான் கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் 75 வரையான குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வன்னேரிக்குளத்தில அமைந்துள்ள யோகர் சுவாமிகள் திருவடி நிலையத்தின் மூலம் புலம்பெயர் உறவுகள் இருவரின் நிதி பங்களிப்புடன் தலா 2500 ரூபா பெறுமதியான மேற்படி உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.