
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் தொன் சேதன உரம் தேவையான நிலையில் 73 ஆயிரம் மெற்றிக் தொன் சேதனா உரம் தயாரிக்கபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் தொன் சேதன உரம் தேவையான நிலையில் 73 ஆயிரம் மெற்றிக் தொன் சேதனா உரம் தயாரிக்கபட்டிருப்பதாக மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வருடம் தோறும் பெரும் போகத்தில் 20 ஆயிரத்து 395 ஹெக்டயர் நிலப்பரப்பில் பெரும்போக பயிர்ச்செய்கை மேற்கொள்வது வழமை. அந்த அடிப்படையிலேயே இவ்வாண்டில் இவ்வாறான நிலப்பரப்பில் இவ்வாறு 23 8395 ஏக்கர் நிலப்பரப்பில் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த நிலையில் மாவட்டத்தின் மொத்த தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரம் சேதன உரம் தேவையான நிலையில் 73 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 23 ஆயிரத்து 302 ஹெக்டேர் நிலப்பரப்பில் செய்கையும் 4 ஆயிரத்து 419 ஹெக்டெயர் நிலப்பரப்பில் உப உணவு செய்கைகளும் 977 நிலப்பரப்பில் தோட்ட பயிற்சிகளும் 1500 ஹெக்டேர் நிலப்பரப்பில் எளிய பயிற்சிகளும் ஆக மொத்தம் 20 ஆயிரத்து 395 ஹெக்டயர் நிலப்பரப்பில் இவ்வாண்டு பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்கொள்ளப்பட உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க இந்த நிலையில் மேற்படி செய்ய எங்களுக்காகவே இந்த சோதனை மூலம் தேவையான நிலையில் இவ்வாறு சேதன உரம் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.