சினிமா செய்திகள்
இமேஜ் போய்டும்னு தெரிந்தும் வடிவேலுவுக்காக ஷ்ரேயா எடுத்த ரிஸ்க்
காமெடி நடிகராக இருக்கும் பலரும் அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை ஏராளமானோர் ஒரு கட்டத்திற்கு பின் அதிகமான திரைப்படங்களில் முன்னணி நடிகர்களாகவும் நடிக
நதியாவின் சுவாரஸ்யமான திரையுலக வாழ்க்கை
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தாலே கிசுகிசுக்களை கிளம்பி விடும் நிலையில் கிட்டத்தட்ட சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு
நடிகை பிரமிளாவை வீழ்த்திய திரையுலகம்
12 வயதில் பள்ளியில் படிக்கும் போது தீவிர சிவாஜி ரசிகையாக இருந்த நடிகை பிரமிளா அதன்பின் 14 வது வயதில் சினிமாவில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் சினிமாவே வேண
இயக்குநர் மனோபாலாவுக்கு திருப்புமுனையாக அமைந்த படம்
தற்கொலை முயற்சியில் ஈடுபடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு மனச்சோர்வின் உச்சத்திலிருந்த இயக்குநர் மனோபாலாவை புதிய உற்சாகத்துடன் இயங்க வைத்த படம் 'பிள்ளை
சித்தார்த்தை மணக்கும் ஆதிதி
ஹைதராபாத்தில் பிறந்து மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இப்பொழுது பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் அதிதி ராவ் ஹைதாரி.ந
மீண்டும் இணைகிறது "ஒரு நொடி" படக்குழு
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், சமீபத்தில் வெளியான "ஒரு நொடி"
பார்கின்சன் நோயால் அவஸ்தைப்பட்ட நடிகை காலமானார்
கேரள மாநிலம் மலையின்கீழு பகுதியை சேர்ந்தவர் கனகலதா. இவர் மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்களிலும
அப்பா வயது நபரை திருமணம் செய்து கொண்ட நடிகை குட்டி ராதிகா
2003ம் ஆண்டு ஷாம் நடித்த இயற்கை படத்தில் குட்டி ராதிகா அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். அழகான அழுத்தமான காதலை சொன்ன இந்த படம் திரையரங்கில் பல நாட்கள் ஓட
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் காலமானார்
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் தனது 79 வயதில் அவர் காலமாகினார்.உலகின் மிகப் பிரபலமான டைட்டானிக் மற்றும் லோர்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஆகிய ப
இணையத்தில் வைரலாகி வரும் ஆண்ட்ரியாவின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீப
புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்தார் இயக்குநர் சீனுராமசாமி
முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும்
நடிகை சுஜாதா
தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் சாதனை படித்தவர் சுஜாதா. இவர் 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் தெல்
Ads
 ·   ·  7551 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கொழும்பில் காணப்படும் கடும் வாகன நெரிசலுக்கு தீர்வு

இலங்கையில் முதன்முறையாக, புதிய தொழில்நுட்ப முறையான முன்கூட்டி பொருத்திய கொங்கிரீட் பால பகுதிகளை பொருத்திப் பாலம் நிர்மாணிக்கும் முறைக்கமைய முன்கூட்டியே பொருத்தப்பட்ட 3279 கொங்கிரீட் பால பகுதிகளின் மீது இங்குருகொட சந்தியில் இருந்து காலி முகத்திடல் துறைமுக நகரம் வரை, துண்களின் மீது செல்லும் துறைமுக நகர நுழைவு அதிவேக நெடுஞ்சாலை வீதியின் முதலாவது முன் தயாரிக்கப்பட்ட கொன்கிரீட் பால பிரிவுகளை பொருத்தும் நிகழ்வு நேற்று (25) ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு வர்த்தக நகரின் வாயில் பகுதியில் காணப்படும் கடும் வாகன நெரிசலுக்கு நிரந்தர தீர்வாக இங்குருகொட சந்தியிலிருந்து புதிய துறைமுக நகரம் வரை கோபுரங்களுக்கு மேல் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை அமைக்க நெடுஞ்சாலைகள் அமைச்சும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் திட்டமிட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கோபுரங்கள் மீது கட்டப்பட்டிருப்பது இந்த வீதியின் விசேட அம்சமாகும்.

கோபுரங்களுக்கு மேல் நிர்மாணிக்கப்படும் துறைமுக நுழைவு அதிவேக நெடுஞ்சாலையின் நீளம் 5.3 கி.மீ. ஆகும். 4 வழிச்சாலைகளின் கீழ் நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படுகிறது. . இங்குருகடே சந்தியில் தொடங்கி காலி முகத்திடல் துறைமுக நகரத்தில் முடிவடையும் இந்த வீதியை நிர்மாணிப்பதற்கு ரூ .28,002 மில்லியன் செலவாகும். நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் சீன சிவில் பொறியியல் நிர்மாணக் கூட்டுத்தாபனத்தினால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோபுரங்களில் கட்டப்பட்ட நெடுஞ்சாலை 5 நுழைவாயில்களைக் கொண்டுள்ளது. இங்குருகட நுழைவாயில், புறக்கோட்டையில் உள்ள விமலதர்ம நிறுவனத்திற்கு அருகிலுள்ள நுழைவாயில், அலுத் மாவத்தை நுழைவாயில், காலி முகத்திடலுக்கான நுழைவாயில் மற்றும் துறைமுக நகரத்தின் நுழைவாயில் ஆகியவையே அவையாகும். இந்த அதிவேக நெடுஞ்சாலையானது துறைமுகத்திலிருந்து தடையில்லாமல் கொள்கலன் போக்குவரத்துக்கு ஒரு புதிய நுழைவு வீதியாகும். இன்குருகடே சந்திக்கு அருகே உள்ள நுழைவாயிலில், இந்த கோபுரங்களில் அமைக்கப்படும் துறைமுக நுழைவு நெடுஞ்சாலை புதிய களனி பாலத்திலிருந்து வரும் வீதியுடன் இணைக்கப்படும்.

இந்த கோபுரங்களில் மீது கட்டப்படும் துறைமுக நுழைவு நெடுஞ்சாலை திட்டத்தின் காரணமாக துறைமுக வளாகத்தில் இருந்து இடிக்கப்பட்டு அகற்றப்படும் கட்டிடத்திற்கு பதிலாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் உத்தேச கடல் சார் வசதி அளித்தல் நிலையம், துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான காணியில் 17 மாடி கட்டிடம் என்பன நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  • 479
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads