சினிமா செய்திகள்
‘எலக்சன்’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியீடு
‘உறியடி’ புகழ் நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும
நீச்சல் உடையில் அசத்தும் அழகில் பிரணிதா சுபாஷ்
மிகவும் அழகான நடிகையாக, பார்த்தவுடன் மனதை கவரும் ஒரு வசீகரத் தோற்றத்தில் உள்ள பிரணிதா சுபாஷ், பெங்களூருவைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி
உள்ளாடை அணியாமல் அழகு காட்டிய  ரெஜினா கசாண்ட்ரா
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ரா, பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் போது, உடையில் தாராளமான கவர்ச்சி காட்டுகிறார். அவர் அணிந்திருக்கும் கவர
ப்ராவை கழட்டி கையில் பிடித்து போஸ் கொடுத்த நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி திடீரென இப்படி ஒரு எதிர்பாராத போஸ் தந்து இணையத்தில் வைரலான புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டதை அடுத்து ரசிகர்கள் தொடர்ந்து இந்த பு
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தால் என் பேரே கெட்டுப் போச்சு - தியாகராஜன்
தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக என பன்முகத் திறமைகள் கொண்ட நடிகராக வலம் வந்தவர் நடிகர் தியாகராஜன். அவர் முதன் முதலாக அலைகள் ஓய்வ
எம்.ஜி.ஆர். பற்றி ஆரூர்தாஸ் கூறியது....
'தாய் சொல்லைத் தட்டாதே ' படத்தைத் தயாரிக்க முடிவு செய்ததும், கதையை எம்.ஜி.ஆரிடம் கூறுவதற்காக என்னை அவரிடம் தேவர் அழைத்துச் சென்றார். என்னைப் பார்த்தது
இமேஜ் போய்டும்னு தெரிந்தும் வடிவேலுவுக்காக ஷ்ரேயா எடுத்த ரிஸ்க்
காமெடி நடிகராக இருக்கும் பலரும் அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை ஏராளமானோர் ஒரு கட்டத்திற்கு பின் அதிகமான திரைப்படங்களில் முன்னணி நடிகர்களாகவும் நடிக
நதியாவின் சுவாரஸ்யமான திரையுலக வாழ்க்கை
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தாலே கிசுகிசுக்களை கிளம்பி விடும் நிலையில் கிட்டத்தட்ட சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு
நடிகை பிரமிளாவை வீழ்த்திய திரையுலகம்
12 வயதில் பள்ளியில் படிக்கும் போது தீவிர சிவாஜி ரசிகையாக இருந்த நடிகை பிரமிளா அதன்பின் 14 வது வயதில் சினிமாவில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் சினிமாவே வேண
இயக்குநர் மனோபாலாவுக்கு திருப்புமுனையாக அமைந்த படம்
தற்கொலை முயற்சியில் ஈடுபடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு மனச்சோர்வின் உச்சத்திலிருந்த இயக்குநர் மனோபாலாவை புதிய உற்சாகத்துடன் இயங்க வைத்த படம் 'பிள்ளை
சித்தார்த்தை மணக்கும் ஆதிதி
ஹைதராபாத்தில் பிறந்து மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இப்பொழுது பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் அதிதி ராவ் ஹைதாரி.ந
மீண்டும் இணைகிறது "ஒரு நொடி" படக்குழு
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், சமீபத்தில் வெளியான "ஒரு நொடி"
Ads
 ·   ·  7551 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஜோ பைடனின் செல்வாக்கு கடும் சரிவு

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம்பொறுப்பேற்றார். அவர் ஆட்சி பொறுப்பை ஏற்ற சமயத்தில் அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவித்தது. 

 

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, வேலையின்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்ற பிரச்சினைகளை சரிசெய்வது போன்ற ஏராளமான சவால்கள் அவர் முன் இருந்தன.

 

அவரது நிர்வாகத்தால் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரமாக செயல்படுத்தியதன் மூலம் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. இதனால் பதவிக்கு வந்த மூன்று மாத காலத்தில் அமெரிக்க மக்களிடம் ஜே பைடனின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்தது.

 

தற்போது ஜோ பைடனின் செல்வாக்கு, இதற்கு முன் வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியும் சந்திக்காத அளவுக்கு கடுமையாக சரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் முதல் 3 மாதங்களில் ஜோ பைடனின் செல்வாக்கு 56 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 11.3 சதவீதம் குறைந்து 44.7 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் எந்த ஒரு அமெரிக்க ஜனாதிபதியும் இப்படி ஒரு சரிவை சந்தித்தது இல்லை என கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

 

ஜூலை மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெற்றது போன்ற காரணங்களால் ஜோ பைடனின் செல்வாக்கு சரிந்ததாக கருதப்படுகிறது.

  • 502
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads