சினிமா செய்திகள்
ஒரே படத்தில் அசுர வளர்ச்சியில் சிம்பு
சிம்பு நடிப்பில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான படம் தான் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இ
50 நாட்களை கடந்த பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக காதல்
பிக்பாஸ் வீட்டில் எல்லா சீசனிலும் முதல் வாரமே காதல் என்ற ஒரு பேச்சு ஆரம்பித்துவிடும். யுத்த களமாக இருந்த பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக காதல் என்ற வா
ரவீணா இளம் நடிகருடன் நெருக்கமான வீடியோக்களை வெளியிடுவதால் ரசிகர்கள் அதிருப்தி
ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீணா தாஹா, ராட்சசன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு தான்
திடீரென கவர்ச்சிக்கு மாறிய ரித்திகா சிங்
நிஜ வாழ்க்கையில் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கத
பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரியான புதிய போட்டியாளர்
பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதும் சமீபத்தில் அமீர் மற்றும் அபிஷேக் ஆ
மாடர்ன் டிரஸ்சில் போஸ் கொடுத்து அதிர வைத்த சாக்ஷி
மாடர்ன் டிரஸ்சில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி.
மீண்டும் தமிழில் ரீ- என்ட்ரி கொடுக்கும் பாவனா
நடிகை பாவனா தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல ப
பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் கவலைக்கிடம்
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடன இயக்குனராக்வும், கண்ணா ல
மாநாடு படம் இன்று திரையரங்குகளில் வெளியானது - ரசிகர்கள் மகிழ்ச்சி
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக
மாநாடு ரிலீஸ் மீண்டும் தள்ளிபோனது
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்த
கமல்ஹாசன், கலை உலகை ஆஹா என ஆச்சரியப்பட வைக்க சீக்கிரம் வாருங்கள் - இளையராஜா
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்குத் தொ
ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்ட ஜெனிலியா
தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெனிலியா. சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களில
Ads
 ·   · 112 news
  •  · 3 members
  •  · 4 friends

கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் விசேட அதிரடிப்படையினால் முற்றுகை!

கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் முற்றுகை பல லீற்றர் கசிப்பு, கோடா, உபகரணங்கள் மீட்பு ஒருவர் கைது!


கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் குளத்தின் கரையோர பகுதியில் இரகசியமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை 24.10.2021 இன்று அதிகாலை 2.00 மணியளவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை மேட் கொண்ட நேரத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன். 14 பெரல்களில் கசிப்பு உற்பத்திக்கு தயாரான நிலையில் காணப்பட்ட 1620 லீற்றர் கோடாவையும் கசிப்பு வடித்து கொண்டிருந்த 540 லீற்றர் கோடாவையும் வடித்த நிலையில் காணப்பட்ட 120 லீற்றர் கசிப்பும்,கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணம் என்பவற்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீட்டனர்.

இதன் போது 33 வயதுடைய இரன்டு குழந்தையின் தந்தை பெரிய குளம் கட்டைக்காட்டைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்தனர். குறித்த சந்தேக நபர் கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் பல பகுதிகளுக்கு கசிப்பை விநியோகித்து வந்தவர் என பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபரையும் மீட்கப்பட்ட கோடா, கசிப்பு, உபகரணம் என்பவற்றையும் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளார்கள்.

0 0 0 0 0 0
  • 207
Comments (0)
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads
Ads
Local News
Empty
Featured News
1-24
Ads