சினிமா செய்திகள்
ஒரே படத்தில் அசுர வளர்ச்சியில் சிம்பு
சிம்பு நடிப்பில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான படம் தான் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இ
50 நாட்களை கடந்த பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக காதல்
பிக்பாஸ் வீட்டில் எல்லா சீசனிலும் முதல் வாரமே காதல் என்ற ஒரு பேச்சு ஆரம்பித்துவிடும். யுத்த களமாக இருந்த பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக காதல் என்ற வா
ரவீணா இளம் நடிகருடன் நெருக்கமான வீடியோக்களை வெளியிடுவதால் ரசிகர்கள் அதிருப்தி
ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீணா தாஹா, ராட்சசன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு தான்
திடீரென கவர்ச்சிக்கு மாறிய ரித்திகா சிங்
நிஜ வாழ்க்கையில் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கத
பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரியான புதிய போட்டியாளர்
பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதும் சமீபத்தில் அமீர் மற்றும் அபிஷேக் ஆ
மாடர்ன் டிரஸ்சில் போஸ் கொடுத்து அதிர வைத்த சாக்ஷி
மாடர்ன் டிரஸ்சில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி.
மீண்டும் தமிழில் ரீ- என்ட்ரி கொடுக்கும் பாவனா
நடிகை பாவனா தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல ப
பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் கவலைக்கிடம்
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடன இயக்குனராக்வும், கண்ணா ல
மாநாடு படம் இன்று திரையரங்குகளில் வெளியானது - ரசிகர்கள் மகிழ்ச்சி
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக
மாநாடு ரிலீஸ் மீண்டும் தள்ளிபோனது
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்த
கமல்ஹாசன், கலை உலகை ஆஹா என ஆச்சரியப்பட வைக்க சீக்கிரம் வாருங்கள் - இளையராஜா
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்குத் தொ
ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்ட ஜெனிலியா
தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெனிலியா. சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களில
Ads
 ·   · 2263 news
  •  · 2 friends
  •  · 3 followers

திருமணம் செய்து ஏமாற்றிய ஒருநாள் மனைவி

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 34). இவர் திருமணத்திற்காக 7 வருடமாக பெண் தேடி வந்துள்ளார். அவருக்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை. இதனால் வயது ஏறியதே தவிர,பெண் அமையவில்லை.

திருமணம் செய்ய புரோக்கர்களை நாட முடிவு செய்த அவர், கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூரில் உள்ள ஒரு புரோக்கரை பார்க்க சென்றார். அவரும் திருப்பூர் செட்டிபாளையத்தில் தனக்கு தெரிந்த பெண் புரோக்கர் ஒருவர் உள்ளார். அவருக்கு நிறைய மணமகள் தெரியும் அவரை அணுகுங்கள் என்றார்.

ராஜேந்திரன் அவருடைய நண்பர் மற்றும் சிறுவலூர் புரோக்கர் ஆகிய 3 பேரும் திருப்பூர் பெண் புரோக்கர் அம்பிகா என்பவரது வீட்டிற்கு வந்தனர்.அங்கு அம்பிகாவின் வீட்டில் ரீசா எனும் இளம் பெண்ணும் இருந்துள்ளார். ரீசா தான் மணமகள் என்று பெண் புரோக்கர் அறிமுகம் செய்து வைத்தார்.அந்த பெண்ணை பார்த்ததும் ராஜேந்திரனுக்கு பிடித்து விட்டது. 

பெண் புரோக்கர்,திருமணம் செய்யக் கூடிய பெண்ணுக்கு தாய் தந்தை யாரும் இல்லை, பெண்ணுக்கு தாலி மற்றும் தோடு,துணி ஆகியவற்றை மாப்பிள்ளை வீட்டார் வாங்கி கொடுக்க வேண்டும். எனக்கு புரோக்கர் கமிஷனாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.பெண் கிடைக்காமல் இருந்தவருக்கு இளம்பெண் கிடைப்பதை நினைத்த பெருமைப்பட்ட ராஜேந்திரன். இவை அனைத்திற்கும் சரி என தலையாட்டினார்.

பெண்ணுக்கு யாரும் இல்லாததால் இரண்டு நாட்களில் திருமணம் நடக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 24-ந்தேதி மணமகனின் குலதெய்வ கோவிலில் புரட்டாசி மாதம் என்று கூட பார்க்காமல் திருமணம் தடபுடலாக நடந்துள்ளது. மணமகன் தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.

திருமணத்தின் போது பெண் வீட்டிலிருந்து பெரியம்மா தேவி, அவரது அக்கா தங்கம் ஆகியோருடன் பெண் புரோக்கர்கள் அம்பிகா, வள்ளியம்மாள் ஆகிய இருவர் வந்துள்ளனர். ஆனால் மாப்பிள்ளை வீட்டிலிருந்து உறவினர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு உள்ளார்கள். திருமணத்தின் முதல்நாள் ராஜேந்திரனுக்கு திருமண வாழ்வு சந்தோஷமாக தொடங்கியுள்ளது.

திருமணத்திற்கு அடுத்த நாள் ராஜேந்திரன் வீட்டில் இல்லாத நேரத்தில் அரைபவுன் தாலி, தோடு மற்றும் பட்டுப்புடவை சகிதம் வெளியே சென்ற ரீசா, அங்கு வந்த காரில் ஏறி சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவே இல்லை. மனைவியின் செல்போனுக்கு ராஜேந்திரன் தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது ரீசாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

சிறுவலூர் புரோக்கரை தொடர்பு கொண்டு தகவல் கூறிவிட்டு, புரோக்கர் அம்பிகாவை தொடர்பு கொண்டபோது அவர் சரியான பதிலை கூறவில்லை. அப்போதுதான் அந்த கும்பல் தன்னை ஏமாற்றி விட்டு, அரைபவுன் தாலி, அரைப் பவுன் தோடுடன் மோசடி செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. சிறுவலூர் புரோக்கர் மூலம் ரீசாவின் ஊரான அரியலூர் சென்று விசாரித்தபோது, அவருக்கு ஏற்கனவே ஜெய்ஸ்ரீதர் என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதும், 5 பெண்களும் சேர்ந்து தன்னை ஏமாற்றியதும் தெரிய வந்தது.

0 0 0 0 0 0
  • 203
Comments (0)
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads
Ads
Local News
Empty
Featured News
1-24
Ads