Category:
Created:
Updated:
இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
608,000 தடுப்பூசிகள் இவ்வாறு எடுத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தடுப்பூசி தொகை நேற்று (18) இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.