Category:
Created:
Updated:
ஊவபரணகம மற்றும் ஹாலிஎலவை இணைக்கும் பாழடைந்த பாலத்தை ஆய்வு செய்ய பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நேற்று (17) வருகை தந்திருந்தார்.
அப்பொழுது பாலத்தில் நடந்து சென்ற அவர் பாலத்தில் தடுக்கி விழுந்து விட்டார்.