












உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.40 கோடியை தாண்டியது
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.40 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,40,21,367 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,08,43,861 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 லட்சத்து 87 ஆயிரத்து 385 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 1,83,90,121 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 90,727 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு- 4,41,90,231, உயிரிழப்பு - 7,13,866, குணமடைந்தோர் - 3,36,22,630
இந்தியா - பாதிப்பு - 3,37,38,188, உயிரிழப்பு - 4,48,090, குணமடைந்தோர் - 3,30,07,285
பிரேசில் - பாதிப்பு - 2,13,99,546, உயிரிழப்பு - 5,96,163, குணமடைந்தோர் - 2,04,04,701
இங்கிலாந்து - பாதிப்பு - 77,71,294, உயிரிழப்பு - 1,36,525, குணமடைந்தோர் - 62,92,234
ரஷ்யா - பாதிப்பு - 74,87,138, உயிரிழப்பு - 2,06,388, குணமடைந்தோர் - 66,53,941
தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-
துருக்கி - 71,24,966
பிரான்ஸ் - 70,08,228
ஈரான் - 55,72,962
அர்ஜெண்டினா- 52,55,261
ஸ்பெயின் - 49,56,691
கொலம்பியா - 49,55,848
இத்தாலி - 46,68,261
ஜெர்மனி - 42,30,691
இந்தோனேசியா- 42,13,414
மெக்சிகோ - 36,45,599