சினிமா செய்திகள்
ஒரே படத்தில் அசுர வளர்ச்சியில் சிம்பு
சிம்பு நடிப்பில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான படம் தான் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இ
50 நாட்களை கடந்த பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக காதல்
பிக்பாஸ் வீட்டில் எல்லா சீசனிலும் முதல் வாரமே காதல் என்ற ஒரு பேச்சு ஆரம்பித்துவிடும். யுத்த களமாக இருந்த பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக காதல் என்ற வா
ரவீணா இளம் நடிகருடன் நெருக்கமான வீடியோக்களை வெளியிடுவதால் ரசிகர்கள் அதிருப்தி
ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீணா தாஹா, ராட்சசன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு தான்
திடீரென கவர்ச்சிக்கு மாறிய ரித்திகா சிங்
நிஜ வாழ்க்கையில் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கத
பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரியான புதிய போட்டியாளர்
பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதும் சமீபத்தில் அமீர் மற்றும் அபிஷேக் ஆ
மாடர்ன் டிரஸ்சில் போஸ் கொடுத்து அதிர வைத்த சாக்ஷி
மாடர்ன் டிரஸ்சில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி.
மீண்டும் தமிழில் ரீ- என்ட்ரி கொடுக்கும் பாவனா
நடிகை பாவனா தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல ப
பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் கவலைக்கிடம்
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடன இயக்குனராக்வும், கண்ணா ல
மாநாடு படம் இன்று திரையரங்குகளில் வெளியானது - ரசிகர்கள் மகிழ்ச்சி
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக
மாநாடு ரிலீஸ் மீண்டும் தள்ளிபோனது
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்த
கமல்ஹாசன், கலை உலகை ஆஹா என ஆச்சரியப்பட வைக்க சீக்கிரம் வாருங்கள் - இளையராஜா
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்குத் தொ
ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்ட ஜெனிலியா
தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெனிலியா. சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களில
Ads
 ·   · 2263 news
  •  · 2 friends
  •  · 3 followers

உயிரிழந்த 10 பேரும் அப்பாவி மக்கள் – ஒப்புக்கொண்ட அமெரிக்கா

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அங்கு சிக்கி இருந்த தங்கள் நாட்டு மக்களையும், ஆப்கானிஸ்தான் மக்களையும் கடந்த 31-ம் தேதி வரை அமெரிக்கா மீட்டது. இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெற்றது.

இந்த மீட்பு பணிகள் நடைபெற்றுகொண்டிருந்த போது கடந்த 26-ம் தேதி மாலை 6 மணியளவில் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை காபூல் விமான நிலையத்தில் வெடிக்கச்செய்தார்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 169 ஆப்கானியர்கள் மற்றும் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 13 பேர் என மொத்தம் 182 பேர் உயிரிழந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஹரசன் பிரிவு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 29-ம் தேதி காபூல் விமான நிலையம் அருகே அமெரிக்கா ’டிரோன்’ மூலம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காபூல் விமானநிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள் உள்பட 10  பேர் உயிரிழந்ததாக அமெரிக்கா தெரிவித்தது. 

காபூல் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் உள்ளூர்வாசிகள் தெரிவித்திருந்தனர்.

காபூல் விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 10 பேரும் அப்பாவி பொதுமக்கள் என அமெரிக்கா முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. 

பயங்கரவாதிகள் என நினைத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதாகவும், இது சோகமான தவறு என அமெரிக்கா தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. 

ஏழு குழந்தைகள் உள்பட 10 ஆப்கானியர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தவறான தாக்குதலுக்கு அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாய்ட் அகஸ்டின் மன்னிப்புக்கோரியுள்ளார். 

0 0 0 0 0 0
  • 259
Comments (0)
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads
Ads
Local News
Empty
Featured News
1-24
Ads