சினிமா செய்திகள்
சிகிச்சைக்காக தென் கொரியா செல்கிறார் சமந்தா
உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள தென் கொரியா செல்லும்படி சமந்தாவை டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதற்காக விரைவில் தென் கொரியா செல்ல இருப்பதாகவும் த
சினிமாவில் நடிக்க தொடங்கி 13 ஆண்டுகள்...... யோகிபாபு நெகிழ்ச்சி
தமிழ் திரையுலகில் 2009-ல் 'யோகி' படத்தில் துணை நடிகராக அறிமுகமாகி முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்த யோகிபாபு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது
வசூல் சாதனைப்படைத்தது 'பொன்னியின் செல்வன்'
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் கடந்த செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகி இதுவரை ரூ.665 கோடி வசூல் குவித்து சாதனை நிகழ்த்தி உள்ளது
'பூமர் அங்கிள்' படத்தின் டிரைலர் வெளியானது
யோகி பாபு, ரோபோ சங்கர், ஓவியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் 'பூமர் அங்கிள்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வதீஸ் இயக்கியுள்ளார். ம
'பாபா' படத்துக்கு டப்பிங் பேசிய ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து நடித்த பாபா படம் 2002-ல் திரைக்கு வந்தது. நாயகியாக மனிஷா கொய்ரலா வந்தார். சுரேஷ் கிருஷ்ணா டைரக்டு செய்து இர
விரைவில் மீனாவின் திரிஷ்யம் 3-ம் பாகம்
மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் இன்று
தமிழ்நாட்டின் 'சார்லி சாப்ளின்' என்று அழைக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை மன்னராக வெற்றிவாகை சூடியவர். நகைச்சுவையை
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் 'ஃபைண்டர்'
இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஃபைண்டர்'. இவருடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத
வணிக படங்களில் நடிக்க விரும்பாத விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி "நான் வணிக படங்களில் அதிகமாக நடிப்பது இல்லை. பொன்ராம் இயக்கும் படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்ன
ஹன்சிகா கொடுத்த பேச்சிலர் பார்ட்டி
தமிழில் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். பி
மஞ்சிமா மோகன் - கவுதம் கார்த்திக் திருமணம்
கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. திருமண விழாவிற்கு கவுதம் வாசுதேவ் மேனன், மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் வந்த
'துணிவு' படத்தின் அப்டேட் கொடுத்த மஞ்சுவாரியர்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்
Ads
 ·   · 5058 news
 •  · 3 friends
 • I

  7 followers

கொவிட் தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய உதவும் இளைஞர்கள்

வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக மரணமடைபவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான செலவினை தாம் வழங்குவதாக ஊடகவியலாளர் ப. கார்த்தீபன் மற்றும் சேப்ரி கண் நிறுவன உரிமையாளர் ம. மயூரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கொவிட் தொற்று காரணமாக மரணிப்பவர்களின் சடலங்கள் வவுனியா நகர சபைக்கு சொந்தமாக பூந்தோட்டத்தில் அமைந்துள்ள இலத்திரனியல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டு வருகின்றது. சடலம் ஒன்றிக்கு 7 ஆயிரம் ரூபாய் நகர சபையால் கட்டணமாக அறவிடப்படுகின்றது.

குறித்த இலத்திரனியல் மயானத்தின் தகனத்திற்கான இயந்திர திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்புக்காகவே குறித்த கட்டணம் அறவிடப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக சில குடும்பங்கள் கட்டணம் செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ப.கார்த்தீபன் மற்றும் பிரபல வர்த்தகரும், சேப்ரி கண் நிறுவன உரிமையாளருமாகிய ம. மயூரன் ஆகியோர் தாமாக முன்வந்து குறித்த சடலங்களை தகனம் செய்வதற்கு கட்டணம் செலுத்த முடியாதவர்கள் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் நகர சபைக்கு தம்மால் முழு பணத்தையும் செலுத்தி தகனம் செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க உதவுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தகனம் செய்வதற்கு நகர சபைக்கு பணம் கட்ட முடியாதவர்கள் 077 8500294 அல்லது 077 3525375 ஆகிய தொலைபேசி இலங்கங்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் குறித்த உதவியினைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 418
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads