Category:
Created:
Updated:
இலங்கை உட்பட பல நாடுகளுக்கு வணிக விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு குவைத் அரசு தீர்மானித்துள்ளது.
அதன்படி, இலங்கை, பங்களாதேஷ், எகிப்து, இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு வணிக விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தஇ குவைத் அரசு அண்மையில் பல நாடுகளுக்கிடையிலான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி இருந்தது.