Category:
Created:
Updated:
பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இன்று 252 பேருக்கு உடனடி என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 100 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரத்திற்கு உட்பட்ட பல பிரதேசங்களை சேர்ந்த மக்களே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.