Category:
Created:
Updated:
ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 5,578 பேருக்கு கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஒரு வாரத்திற்கு முன் பதிவான எண்ணிக்கையை விட 2,130 கூடுதல் ஆகும்.
இதனால், கடந்த 7 நாட்களில் 1 லட்சம் பேரில் 27.6 பேருக்கு பாதிப்புகள் என்ற அளவில் இருந்து 30.1 ஒன்றாக அதிகரித்து உள்ளது. இது, ஜெர்மனியில் ஒரு மாதத்தில் பதிவான கொரோனா பாதிப்புகளை விட 5 மடங்கு அதிகம் ஆகும்.