Category:
Created:
Updated:
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த கெட்சிகன் பகுதியில் நேற்று இரவு 7.20 மணியளவில் ஆபத்தான நிலையில் இருந்த சிறிய ரக விமானத்திலிருந்து கடலோர காவல்படைக்கு அவசர தகவல் சென்றிருக்கிறது.
இதையடுத்து தேடுதலில் ஈடுபட்டவர்கள் விமானம் சிதறி அதில் பயணித்த ஆறு பேரும் நீருக்குள் மூழ்கி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்திற்கான காரணம் வெளியாகவில்லை.