சினிமா செய்திகள்
அனிமல் படத்தை பார்த்துவிட்டு அந்த படத்தின் இயக்குநரை வெளுத்து வாங்கிய குஷ்பு
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் அனிமல். திரையரங்கில் வெளியானது முதல் ப
"அவர் பண்ணதும் தப்பு, நான் பண்ணதும் தப்பு" - மன்னிப்பு கேட்டார் சிவகுமார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்துநிலையம் அருகே உள்ள  கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய இப்படித்தான் உருவானேன் நூல் வெளியீட்டு விழா  கட
மிஸ்டர் எம்ஜி ராமச்சந்திரன் என பலபேர் முன்னிலையில் பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நடிகை
சினிமாவில் கோலோச்சிய எம்ஜிஆர் அரசியலிலும் நுழைந்து சாதனை படைத்த ஒரு தலைவன். எம்ஜிஆர் யாரையும் மிரட்டவோ, யாரிடமும் அதிகார தோரணையில் நடந்துகொள்ளவோ மாட்ட
நடிகர் செந்தாமரையோடு நடிக்க மறுத்த நடிகை
நடிகர் செந்தாமரையின் மனைவி நடிகை கௌசல்யா சமீபத்தில் அவருடைய காதல் திருமண வாழ்க்கையை குறித்து பல தகவல்களை கூறியிருக்கிறார். நடிகர் செந்தாமரை பார்ப்பதற்
பேபி பம்ப் புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலா பால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்த சில வருடங்களிலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரி
சட்டையை கழட்டி விட்டு ரம்யா பாண்டியன் கொடுத்த போஸ்
தன்னுடைய திறமை மூலம் பட வாய்ப்பை தேடிய திருநெல்வேலி பொண்ணு தான் ரம்யா பாண்டியன். இவரின் சித்தப்பா அருண் பாண்டியன், தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாள
பிரபல நடிகை, தயாரிப்பாளராக ஆசைப்பட்டு கடனில் மூழ்கி வீட்டை விற்ற சோகம்
1990கள் மற்றும் 2000களின் முற்பகுதியில் பிரபலமான நடிகைகளில் ரம்பாவும் ஒருவர். குறிப்பாக 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராகவும் நடிகை ரம்பா இருக
குணசித்திர நடிகராக ஜொலித்த கோவை செந்தில்
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமானவர் நடிகர் குமாரசாமி என்ற கோவை செந்தில் (வயது 74). பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்
கார்த்தியின் அடுத்த படம் பற்றிய அப்டேட்
96 என்ற வெற்றிப்ப்டம் கொடுத்த இயக்குநர் பிரேம் குமார், தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது.
தயாராகிறது அனுஷ்காவின் 50 ஆவது படம்
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அ
பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ப்ளு ஸ்டார் திரைப்படம்
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி இயக்குநர் பா ரஞ்சித் தயாரித்துள்ள அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் நடி
’லால் சலாம்’ சக்சஸ் மீட் நிகழ்ச்சிக்கு வராத 2 நடிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’  படத்தின் சக்சஸ் மீட்டிங் இன்று நடந்த நிலையில் இந்த சக்சஸ் மீட்டிங்கில் இரண்டு முக்கிய நடிகர்கள் கலந்து
Ads
 ·   · 7285 news
 •  · 5 friends
 • I

  9 followers

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆக குறைப்பு

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை மீண்டும் 58 வயதாக குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர்கள், அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவன ஊழியர்கள் என 12 லட்சத்திற்கும் கூடுதலான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வயது 58 ஆக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நிதிச் சிக்கலினால், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி, அப்போதைய முதுலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 2020-ல் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வுக்கால பணப்பயன்களை வழங்குவது தவிர்க்கப்பட்டது.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்த போது,அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி கடந்த அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், ஓய்வு வயதை அதிகரிப்பதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு திமுக புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு வந்த மனுக்களின் அடிப்படையில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை குறைக்க திமுக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கோப்புகள் தயாரிக்கப்பட்டு, முதலமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், இதன்மூலம் 40 ஆயிரம் பேர் ஓய்வு பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து அரசு இன்னும் மீளாததால், ஓய்வு பெறுபவர்களுக்கு பணப்பயன்கள் வழங்குவதில் சாத்தியமில்லை. எனவே, அரசு பத்திரம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அதை செலுத்தி பணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 587
 • More
Comments (0)
  Info
  Category:
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads