Ads
தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் குறித்து ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு
கொவிட் 19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை இதுவரை பெற்று கொள்ளாதவர்கள் குறித்து நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads