Ads
400 மில். ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது
40 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் பண்டாரகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த போதைப் பொருளின் பெறுமதி 400 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Info
Ads
Latest News
Ads