சினிமா செய்திகள்
சமந்தாவுடன் விவாகரத்தா - மவுனம் களைத்த நாக சைதன்யா
சமந்தா தனது விவாகரத்து முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் நாக சைதன்யா விவாகத்து விவகாரம் குறித்து பேசியுள்ளார். சமந்தா மற்றும் நாக சைத
தயாரிப்பாளர் கேயார் மனைவி மறைவு - திரையுலகினர் அஞ்சலி
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் என பன்முகத்தன்மை கொண்ட கேயார் வீட்டில் சோகமான விஷயம் நடந்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்
தயாரிப்பாளர் கேயார் மனைவி மறைவு - திரையுலகினர் அஞ்சலி
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் என பன்முகத்தன்மை கொண்ட கேயார் வீட்டில் சோகமான விஷயம் நடந்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்
300 படங்களுக்கு மேல் நடித்தும் திருமணத்தை வெறுத்த நடிகை
சரளா குமாரி எனும் இயற்பெயருடைய கோவை சரளா ராணுவ அதிகாரியின் கடைசி மகளாக பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். சிறு வயதிலேயே நடி
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறிய தமன்னா
கேடி திரைப்படத்தில் அறிமுகமானார் தமன்னா. கேடி படத்திற்கு முன்னர்  தெலுங்கு,ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். கேடி படத்தில் அறிமுகமானாலும் கல்லூரி படத்தி
வடிவேலு இடத்தை யோகிபாபு கைப்பற்றியது எப்படி?
23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் படத்தின் போஸ்டர் வெளியாகி சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் வடிவேலுவுக்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்
முன்னணி நடிகர்களை விளாசிய ராதாரவி
திரெளபதி படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திருப்பியவர் தான் இயக்குனர் மோகன் ஜி. இப்படம் பல விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக
விவேக்கின் கடைசி விருது - மகள் வெளியிட்ட கண்ணீர் பதிவு
சின்ன கலைவாணர் என்று மக்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது
விருது வழங்கும் விழாவிற்கு வித்தியாசமாக வந்த ரெஜினா
அண்மையில் நடைபெற்ற சைமா 2021 விருது நிகழ்ச்சியில் ரெஜினா கசாண்ட்ரா கலந்து கொண்டார். அதில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ரெஜினா ரச
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப
கணவர் பற்றிய பேசிய நபரை கோபத்தில் விளாசிய தொகுப்பாளினி
சன் மியூசிக் சேனலில் பணியாற்றியவர் தான் அஞ்சனா. இவர் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான மணிமேகலையின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல தொகுப்பாளியாக
மேக்னாராஜ்க்கு இரண்டாவது திருமணமா என்ற சர்ச்சைக்கு பதிலளித்த பிக்பாஸ் வின்னர்
காதல் சொல்ல வந்தேன் படம் மூலமாக தமிழில் நாயகியாக அறிமுகமானவர் தான் மேக்னா ராஜ். இப்படத்திற்கு பின்னர் தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய படங்களில
Ads
 ·   · 1802 news
  •  · 2 friends
  •  · 3 followers

பிரதமரின் பாரியாரின் கருணையினால் கண் பார்வை கிடைக்கப்பெற்ற சிறுவன்

பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களின் தலையீட்டினால் உலகை காணும் வரம் பெற்ற பிறப்பிலேயே தனது பார்வையை இழந்த கலென்பெந்துனுவெவ, பலுகொல்லாகம ஜீவந்த ரத்நாயக்க சிறுவன் இன்று (28) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

13 வயதான ஜீவந்த ரத்நாயக்க சிறுவன் தனக்கு பார்வை வேண்டி சமூக வலைத்தளங்களில் எழுப்பிய குரல் ரோஹித ராஜபக்ஷவை சென்றடைய, அவர் அதனை தனது தாயான, பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

அதற்கமைய குழந்தைகள் மீது எப்போதும் பரிவும் பாசமும் கொண்டவராக விளங்கும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அச்சிறுவனின் ஏக்கத்தை தீர்க்க முன்வந்தார்.

முதலில் சிறுவனை கொழும்பிற்கு அழைத்து நாட்டின் சிறந்த மற்றும் புகழ்பெற்ற கண் மருத்துவரிடம் அவரை சிகிச்சைக்காக அனுமதித்து, அச்சிறுவனுக்கு பல பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அப்பரிசோதனைகளுக்கமைய கண் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாது அச்சிறுவனின் ஒரு கண்ணில் பார்வை பெற முடியும் என்ற விசேட வைத்திய நிபுணரின் பரிந்துரைக்கமைய சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கமைய திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் அனைத்து சுமைகளையும் பொறுப்பேற்று, பல சந்தர்ப்பங்களில் அச்சிறுவனை கொழும்பிற்கு அழைத்து தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவ்வாறே ஜீவந்த ரத்நாயக்க சிறுவனுக்கு உலகை காணும் வரம் கிடைத்தது.

பிரதமரை சந்திப்பதற்காக வருகைத்தந்த தனது புதல்வர் குறித்து அவரது தந்தை சுகதபால கருத்து தெரிவிக்கையில்,

எனது மகனுக்கு பிறப்பிலேயே பார்வை இல்லை. அதனால் எனது மகன் மிகுந்த இன்னல்களுக்கு முகங்கொடுத்தார். எமது மகனின் கண் பார்வைக்காக சிகிச்சை அளிக்கும் அளவிற்கு எம்மிடம் செல்வம் இல்லை. இவ்வாறான நிலையிலேயே ஷிரந்தி ராஜபக்ஷ எனது மகனுக்கு சிகிச்சை அளிக்க உதவுவதற்கு முன்வந்தார். அவர் கொழும்பில் விசேட கண் வைத்திய நிபுணர் ஒருவரிடம் எனது மகனை சிகிச்சைக்கு அனுமதித்தார்.

கூறுவதற்கே மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது எனது மகனுக்கு பார்வை கிடைத்துவிட்டது. சைக்கிள் ஓடுகிறார். புத்தகங்களை வாசிக்கிறார். தற்போது அவர் தனது வேலைகளை தானே செய்துக் கொள்கிறார். எனது மகன் அனுராதபுரம் ரியன்சி அழகியவன்ன விசேட பாடசாலையில் கல்வி பயில்கிறார். இது மிகவும் உன்னதமான புண்ணிய காரியமாகும் என சுகதபால குறிப்பிட்டார்.

0 0 0 0 0 0
  • 340
Comments (0)
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads
Ads
Local News
Empty
Featured News
1-24
Ads