Ads
தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகள்...
இன்று (27) காலை 6 மணி முதல் 3 மாவட்டங்களில் பல பகுதிகளில் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Info
Ads
Latest News
Ads