Category:
Created:
Updated:
தற்போது பதிவாகும் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் கொவிட் மரணங்களில் அதிகமானவை கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாவது கொவிட் அலை இதுவரையில் முடிவு காணவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வழங்கப்படும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.